Department of Examinations - Sri Lanka Notice: G.C.E. (A/L) Examination 2025 Results
The Commissioner General of Examinations, Mrs. Indika Kumari, has announced that the results of the 2025 G.C.E. Advanced Level Examination will be released before the upcoming Sinhala and Tamil New Year. She further stated that the necessary processes for the release of results are currently nearing completion.
සිංහල (Sinhala)
විභාග දෙපාර්තමේන්තුව - ශ්රී ලංකාව නිවේදනය: 2025 අ.පො.ස (උසස් පෙළ) විභාගයේ ප්රතිඵල නිකුත් කිරීම
2025 අ.පො.ස උසස් පෙළ විභාගයේ ප්රතිඵල එළඹෙන සිංහල සහ දෙමළ අලුත් අවුරුද්දට පෙර නිකුත් කරන බව විභාග කොමසාරිස් ජනරාල් ඉන්දිකා කුමාරි මහත්මිය ප්රකාශ කළාය. ප්රතිඵල නිකුත් කිරීමට අදාළ කටයුතු මේ වන විට අවසන් අදියරේ පවතින බව ද ඇය වැඩිදුරටත් සඳහන් කළාය.
தமிழ் (Tamil)
பரீட்சைத் திணைக்களம் - இலங்கை அறிவித்தல்: க.பொ.த (உயர் தர) பரீட்சை 2025 பெறுபேறுகள்
2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் வெளியிடப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் திருமதி இந்திகா குமாரி தெரிவித்துள்ளார். பெறுபேறுகளை வெளியிடுவதற்கான அத்தியாவசிய நடவடிக்கைகள் தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.